சொத்துப் பிரச்சனை …? – பொலிட்டீஷியனை சந்தித்து புலம்பிய ஹீரோ?

 

 

சமீபத்தில் வந்து பெரும் ஹிட்டடித்த படத்தின் ஹீரோவுக்கு தல போகிற பிரச்சனை ஒன்று. தனது சொந்த மாநிலமான கேரளாவில் பெரிய தோட்டம் ஒன்றை வாங்கினாராம். இதில் ஏதோ வில்லங்கம் என்கிறார்கள். அவ்வளவு பெரிய செல்வாக்குள்ள நடிகரையே ஏமாற்றுவது போல நடந்து கொள்கிறார்களாம் நில பார்ட்டிகள்.

காதும் காதும் வைத்தது போல இந்த பிரச்சனையை சரி செய்ய நினைத்த ஹீரோ, ஒரு முக்கியமான பொலிட்டிஷியன் உதவியை நாடினாராம். உங்கள் பிரச்சனை சரி செய்யப்படும் என்று க்ரீன் சிக்னல் கிடைத்திருக்கிறதாம். எலக்ஷன் நேரத்தில் கைமாறு கேட்டால் என்ன செய்வாரோ?

Thala Diwali hero duped in a land deal!

One of the most popular heroes in Kollywood whose film released recently to a grand opening, was duped by land sharks. The hero bought a farm land in his native state Kerala, which documents are not proper and thus he landed in to trouble. He approached a politician to get the problem resolved, and the latter too gave him a positive signal. While we have no issues with this, our only concern is what would happen if the politician expects hero’s help during the oncoming elections?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கவர்ச்சி நடிகையை ஓடவிட்ட சிரிப்பு நடிகர்…

    நல்லவேளை... வாங்கிய சம்பளம் மொத்தத்தையும் பினாயில் பேக்டரிக்கே கொடுக்க வேண்டிய நிலைமைக்கு ஆளாகியிருப்பார் கவர்ச்சி ஆக்ட்ரஸ் ரகசியா. யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடனும்,...

Close