மணிஷா ஜோடி… – மலைத்தேனுக்கு ஆசைப்படும் தனுஷ்!
வெற்றிமாறன் போன்ற புதுமைப் பித்தன்களை காயப் போடுவதே காலத்தின் வேலையாக இருக்கிறது. பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு சிம்புவா, தனுஷா என்று மனசார யோசித்த்த்த்த்துக் கொண்டேயிருந்த வெற்றிமாறன் குழப்பத்திலிருந்து மீள்வதற்குள் இருவருமே மார்க்கெட்டில் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டார்கள். இதில் யார் கால்ஷீட் தந்தாலும் முதுகில் மூட்டை சுமப்பதை விட கடினமாக இவர்களை சுமக்க வேண்டும் அவர்.
அதற்காக பார்த்தால் சினிமா எடுக்க முடியாதே, தனது முழு வேக திறமையையும் பயன்படுத்தி இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்கிற படத்தை இயக்க தயாராகிவிட்டார் வெற்றிமாறன். யாரு ஹீரோ? மூன்றாம் முறையாக தனுஷுடன்தான். தனுஷ் படத்தை தொடர்ச்சியாக மூன்று முறை பார்த்தாலே தலை சுற்றும். ஆனால் மூன்றாவது முறையும் அவருடன் சேர்ந்து ஒரு படத்தை எடுப்பதென்பது நரி தேன் குடித்த கதையல்ல. சற்றே எரிச்சல் ரகம்தான். இருந்தாலும் இந்த முறையும் ஹிட்டடிக்கும் வேகத்தோடு களத்தில் இறங்கிவிட்டார் வெற்றி மாறன்.
படத்தில் தனுஷுக்கு என்ன ரோல்? மலை உச்சியில் தேன் எடுக்கிற தொழிலாளியாம். தேன் பூச்சிகள் கடித்தால் கொழுக்கட்டை போல வீக்கம் வரும். படம் முடிவதற்குள் தனுஷ் தன் எடையில் மூன்று பங்கு கூடியிருந்தால் அதற்கு காரணம் கூரான தேன் கடியும் கொழுக்கட்டை வீக்கமும்தான் காரணமாக இருக்க முடியும்.
இந்த படத்தில் தனுஷுடன் ஜோடி சேரப்போகும் மகராசி, மனிஷா யாதவ்!
Manisha Yadav to romance Dhanush in Vetrimaran film
Vetrimaran after several rounds of thoughts and consideration finally decided to go with Dhanush, despite his lean period, probably in tune with the saying known devil is better than unknown angel. Vetri has double responsibility now, viz. not only to make his film a successful one, but also resurrect sagging Dhanush’s career. Aptly he titled his film as “Ippadai Thorkin Eppadai Vellum” in direct correlation with Vetri-Dhanush combo. Dhanush is donning the role of honey-maker, extracting honey from bee-hives from mountain tops. Vetri has roped in young and happening girl Manisha Yadav to pair Dhanush in the film.
hello what the hell you have written about danush ? He is very good performer has given very nice movies. Might be few movies not went well. For that you can’t say like this.
He have so many of good movies, it still good to watch again and again.
That is the taste of the GREAT EDITOR of this website.. You can watch the movie “Kizhakku kadlkarai saalai”. You can watch it again and again…