‘மூணே மூணு வார்த்தை’

‘மூணே மூணு வார்த்தை’…என்ன மந்திர வார்த்தைகள் இவை? ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’ நிறுவனரும், தயாரிப்பாளருமான SP சரண் “ இது காலத்துக்கு காலம் மாறும்” என்கிறார். வித்தியாசமான திரைப்படங்களான மழை, சென்னை -600028, ஆரண்ய காண்டம், குங்கமப் பூவும் கொஞ்சும் புறாவும், நாணயம்சமிபத்தில் வெளிவந்து பெரும்வெற்றி பெற்ற ‘திருடன் போலீஸ்’ ஆகிய படங்களை தயாரித்த ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’’ நிறுவனத்தாரின் அடுத்த தயாரிப்பு ‘மூணே மூணு வார்த்தை’’ இதை இயக்குபவர் ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’ ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா. “தரமான படங்கள் தயாரிக்க வேண்டுமென்பதுதான் என் லட்சியம். நல்ல தரமான, வித்தியாசமான இசையைக் கேட்டு வளர்ந்த எனக்கு அதே மாதிரியான வித்தியாசமான கதைகளில் பேரார்வம் உண்டு. என்னுடைய படங்கள் ஒன்றுகொன்று வித்தியாசமாக இருக்கும். வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதிலும், விமர்சகர்களின் பாராட்டை பெறுவதிலும் எனது படங்கள் முதன்மையாக இருக்கும்.” “ இந்த படத்தில் 5 முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்களை அறிமுகப்படுத்துகிறோம். என்னுடைய நிறுவனம் புதிய கலைஞர்களை உருவாக்கும் பட்டறையாக இருப்பது எனக்கு பெருமையே. இதுவரை என்னுடைய எல்லாப் படங்களிலும் புதிய இயக்குனர்கள் அறிமுகமானார்கள். ஆனால், இந்த படத்தின் இயக்குனர் ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கியவர். ஆயினும், தெலுங்கில் அவர் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.” ‘ ஒரு அறிமுக இயக்குனருக்கான புத்துணர்ச்சியோடும், துடிப்போடும் அவர் இயக்குவது படத்தின் வெற்றிக்கு உத்திரவாதம் தருகிறது. ‘மூணே மூணு வார்த்தை’ ஜனரஞ்சகமான நகைச்சுவை காதல் சித்திரம். இறுதிக்கட்ட படபிடிப்புகள் முடிந்து படம் வெளிவரும் தருவாயில் உள்ளது. தற்போது, நான் பிரயோகிக்கும் மூணே மூணு வார்த்தை “வீ ஆர் ரெடி” என்பதே’ என உற்சாகத்துடன் S.P.சரண் கூறினார்.

 Moone Moonu Vaarthai” that cinema lovers remember is Capital Film Works. ‘Moone Moonu Vaarthai’… what are these words.It is a million dollar question posed on The capital film works. Producer S P Charan of Capital film works says that it changes from time to time. Capital film works who had placed themselves as a house of films of unusual genre starting from Mazhai, Chennai 28 ,Aranya kaandam,’Kunguma poovum Konjum Puraavum’ , ‘Nanayam’ and the recently released ‘Thirudan Police’ which had created noise in the box office are all set to utter their next best film ‘Moone Moonu Vaarthai’ directed by Madhumita. She had directed ‘Kola kolaya munthirikka’ and ‘Vallamai tharayo’ earlier. ‘ I had always been fascinated by good films. I grew listening to good music and intended to make films that is on par with the versatility of music one could hear in my house. Deliberately I shift the genre of the script from film to film. Each one of my films were different from one another. It was either critical acclaim or commercial success.We are introducing as many as five chief technicians in this film. I am glad my company had been a breeding ground for many successful directors in the orbit now. We had introduced the directors in all our earlier films. We will continue this process in the best interest of the industry we were born and living in. Though Madhumitha is already two films old , her work dedication and commitment was on par with a debutant director. It is altogether a different story that she is making her debut in Telugu with this film , true to my company traditions.’Moone Moonu Varthai’ will be an absolute entertainer. The shooting process is over and three big words we need to utter now are ‘ We are ready’.The promotions will start now and my young team is coming up with some innovations on the same ‘ the proud S P Charan declares with pride.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
En VazhiThani Vazhi Audio & Trailer launch Stills

Close