‘ஹன்சிகாஜி… ’ மரியாதை ராமனான சிவகார்த்திகேயன்

lide

வாங்க ஜி… போங்க ஜி… என்று சக நண்பர்களை அழைக்கும் ஹீரோக்கள், தன்னுடன் நடிக்கும் ஹீரோயின்களை மட்டும் அப்படி அழைப்பதேயில்லை. என்ன நினைத்தாரோ… சிவகார்த்திகேயன் ஹன்சிகாவை அழைக்கும்போது ‘ஹன்சிகாஜி’ என்றே அழைக்கிறார். ‘மான் கராத்தே’ படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள் அல்லவா? ஷுட்டிங் ஸ்பாட்டில்தான் இப்படி மரியாதை ஆறாக பெருகி ஓடி அனைவரையும் கவனிக்க வைக்கிறதாம். நம்ம லெவலுக்கு இவரெல்லாம் ரொம்ப ஓவர்னு நினைச்சாரோ என்னவோ?

அப்படியே ஹன்சிகா பற்றி இன்னொரு செய்தி. சமீப காலமாக ஓடி ஓடி நடித்துக் கொண்டிருக்கும் அவரை நரம்பு தளர்ச்சி வந்து லேசாக ‘டச் ’ பண்ணியிருக்கிறதாம். கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை எடுக்க முடிவெடுத்திருக்கிறாராம்.

உடம்பு வலிச்சா வெண்ணையால ஒத்தி எடுக்கலாம். வெண்ணைக்கே பிரச்சனைன்னா?

Siva Karthikeyan showers courtesy to Hansika

It is quite common to see heroes calling their male colleagues adding the ‘Ji’ to their names. But Siva Karthikeyan maintains that courtesy to his female counterpart Hansika as ‘Hansika Ji’ in the sets of Maan Karate despite the fact both are of almost same age group. Nevertheless it is a good sign that the star practices of giving respect to others despite their age.

Meantime, we hear that Hansika is having nervous weakness owing to the stress. She plans to undertake ayurvedic treatment in Kerala is the latest buzz doing rounds in Kollywood. Hope she would come back fully rejuvenated.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கும்கியில் வாழ்வு. ஜில்லாவில் ‘வாய்வு?’ எரிச்சலில் ஜோ மல்லுரி

கும்கி படத்தில் எல்லாரையும் நடிப்பால் வியக்க வைத்தவர் கவிஞர் ஜோ மல்லுரி. அதற்கப்புறம் அவரை தேடி தேடி வாய்ப்புகள் வந்த போதும் நல்ல படம் வந்தால் நடிப்போம்....

Close