ஹன்சிகா காதலுக்கு வேட்டு வைத்த விக்ரம்?

காதலிக்க நேரமில்லை! இந்த தலைப்பு இப்போது படத்திற்கு பொருந்துகிறதோ, இல்லையோ? ஹன்சிகாவுக்கு பொருந்தும். தற்போது அவர் நடித்து வரும் படங்களின் எண்ணிக்கை மட்டும் எட்டுக்கும் மேல். காலையில் ஜப்பானில் காஃபி, மாலையில் நியூயார்க்கில் ஜாலி என்கிற மாதிரியே ஓடிக் கொண்டிருக்கிறது அவரது கால்ஷீட் சக்கரம்.

இந்த நேரத்தில் நீ எங்கயிருக்க? நீ என்ன பண்ற? யாரு கூட டிபன் சாப்பிட்ட? என்பன போன்ற மொக்கை பேச்சுகளுக்கு அவருக்கு நேரமும் இல்லை. விருப்பமும் இல்லை. அதனால்தான் சிம்புவுடனான காதலை முறித்துக் கொண்டாராம். இது ஒருபுறமிருக்க இன்னொரு சந்தேக வழியும் ஓப்பன் ஆகியிருக்கிறது.

பொதுவாகவே விக்ரமுடன் யார் நடிக்க கமிட் ஆனாலும், முந்தைய நட்புகளை ஆசிட் ஊற்றி க்ளீன் பண்ணிவிட்டுதான் ஓய்வார். ஐ படத்திற்கு பிறகு விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகியிருக்கிறார் ஹன்சிகா. பாராசூட் தேங்காய் எண்ணைக்கும், படிய வாரிய தலைக்கும் இருக்கிற சம்பந்தம் சிம்பு-ஹன்சிகா பிரிவிற்கும், இந்த தகவலுக்கும் இடையே இருப்பதை புரிந்து கொண்டால் அவர்கள் புத்திசாலி நம்பர் ஒன்!

Is Vikram one of the reasons for breakup of Simbu-Hansika affair?

Media reports are quoting so many reasons for the breakup of Simbu and Hansika affair. While some point accusing fingers at Hansika’s mom, some say she is still immature to catch up ‘love’ in her life. Another few say Simbu’s indulgences in her daily chores of her busy schedules and progress in her career. There is yet another info is doing rounds as one of the reasons. Hansika has been roped in to play the lead opposite to Vikram, in his forthcoming film after Ai. As usual Vikram must have put the similar unofficial condition as he usually does for his co-stars. He prevailed upon her as not to have any link or communication with present or past boyfriends. Though it may appear to be trivial one cannot rule out the seriousness with which Hansika takes her career.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
UTHAMA VILLAN

[nggallery id=161]

Close