ஜெயம்ரவி – ஹன்சிகா – பூனம்பாஜ்வா பாட்டு மும்பையில் படமாகிறது

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் “ ரோமியோ ஜூலியட் “ படத்தின் படப்பிடிப்பு விறு விருப்பாக நடைபெற்றுக் கொண்டிருகிறது.

ஜெயம்ரவி கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகிகளாக  ஹன்சிகா மோத்வானி  –  பூனம்பாஜ்வா  இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் வம்சிகிருஷ்ணா, கணேஷ், ஆகியோருடன் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

வசனம்    –  சந்துரு

மதன்கார்க்கி, தாமரை பாடல்களை எழுத இமான் இசையமைக்கிறார்.

கலை  –  மிலன்

நடனம்   –  ஷெரீப்

ஸ்டன்ட்   –  திலீப்சுப்பராயன்

எடிட்டிங்    –   ஆண்டனி

தயாரிப்பு  நிர்வாகம்  –    ரமணா , A.K.கார்த்திக்

தயாரிப்பு மேற்பார்வை      –   K.K.ரவி

தயாரிப்பு  வடிவமைப்பு     –    A.K.சேகர்

தயாரிப்பு   –  எஸ். நந்தகோபால்

கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் லக்ஷ்மன் .

ரோமியோ ஜூலியட் படத்திற்காக மும்பையில் ஜெயம்ரவி  – ஹன்சிகா , பூனம்பாஜ்வா பங்கேற்கும் ஒரு பாடல்காட்சி படமாக்கப் படுகிறது. மிகப்பிரமாண்டமாக பாடல் காட்சி  எடுக்கப் படுகிறது.

அத்துடன் ஜெயம்ரவி வில்லன்களுடன் மோதும் பயங்கரமான சண்டைக் காட்சி ஒன்றும் படமாகப் படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
“நண்பர்கள் நற்பணி மன்றம்”

   ஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம்    “நண்பர்கள் நற்பணி மன்றம்”  ஜெய்நாத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக அக்ஷயா நடிக்கிறார்.  மற்றும் கே.பிரபாகரன், ஆடுகளம்...

Close