வணக்கம்…

இணையதளங்களின் தர வரிசையை நிர்ணயிக்கும் சர்வதேச சர்ச் என்ஜினான www.alexa.com தரும் ரிப்போர்ட் இது. www.newtamilcinema.in இணைய தளம் இந்திய தரவரிசைப்படி 10 ஆயிரத்து 524 வது இடத்தை பிடித்துள்ளது. பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் www.tamilcinema.com ன் இந்திய தரவரிசை 11 ஆயிரத்து 736.

துவங்கப்பட்ட ஒரே மாதத்தில் www.tamilcinema.com ஐ முந்தியிருக்கும் www.newtamilcinema.in ன் வளர்ச்சி அபரிதமானது. இதற்கு காரணமாக இருந்த வாசகர்கள், திரைப்பட மக்கள் தொடர்பாளர்கள், சக நண்பர்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
ஆர்.எஸ்.அந்தணன்

newtamilcinema.in continues to soar

 

We are glad to inform you that our website www.newtamilcinema.in has been ranked 10524 amongst the Indian websites, pushing www.tamilcinema.com to 11,736. The popularity and influence of the viewers and film fraternity helped us to achieve this unparalleled position, within a month of its started function. We take this opportunity to thank our readers, film fraternity, friends and colleagues and request them for their continued support and patronage.

 

Yours

RS Andhanan

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
அறிக்கைக்குப் பின் சூர்யாவை சந்தித்த கவுதம்!

கவுதம்மேனனும் சூர்யாவும் கட்டி உருளப் போகிறார்கள் என்றுதானே எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? உண்மை அதுவல்ல. சூர்யாவுக்கு எதிரா ஒரு அறிக்கை ஒண்ணு கொடுத்துரலாமா என்று சில ‘நல்லவர்கள்...

Close