Appa Movie Official Trailer
https://www.youtube.com/watch?v=-ZN4QNEnTV0
கல்யாண வீட்டில் மாப்பிள்ளை காசி யாத்திரைக்கு கிளம்பியது போல கிளம்பியிருக்கிறார் சிம்பு. அவரை போகாதே போகாதே... என்று நடிகர் சங்கத்திலிருக்கும் எல்லாரும் பின்னால் நின்று பிடித்திழுக்க வேண்டும்...