டிடி, அனிருத், மானத்தை வாங்கிய சுசித்ரா! அதிர்ச்சியில் தனுஷ்!
மாட்டை விற்று புண்ணாக்கு வாங்குன கதையாக, மானத்தை விற்றுவிட்டு லைக்குகள் வாங்கிக் கொண்டிருக்கிறது உலகம்! கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஓராயிரம் லைக்குகளுக்கு மேல் வாங்கிவிட்டார் சுசித்ரா. அவரது ட்விட்டர் பக்கத்தில் இணைந்து கொள்ள, சோஷியல் மீடியாவில் ஒரே டிராபிக் ஜாம். ஏன்? அவர் வெளியிடுகிற ஸ்டில்கள் அப்படி.
கடந்த சில தினங்களாக இவருக்கும் நடிகர் தனுஷுக்கும் பெரிய குடுமிப்பிடி யுத்தம். எங்கோ ஒரு பார்ட்டியில் தனுஷ் அண்டு கோஷ்டியினரால் கடுமையாக தாக்கப்பட்ட பாடகி சுசித்ரா, பாதிக்கப்பட்ட கை பகுதி புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதற்கப்புறம் தனுஷை கழுவி கழுவி ஊற்றவும் ஆரம்பித்தார். ஆனால் அவரது கணவர் கார்த்திக், என் மனைவியின் ட்விட்டர் பக்கத்தை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். எதுவும் அவர் வெளியிட்டதில்லை என்று கூறி சமாதானப்படுத்தினார்.
ஆனால் பாம்பு தலையிலிருக்கிற விஷம் இறங்கினால்தானே? ம்ஹும். இன்றும் சில அதிரி புதிரி படங்களை வெளியிட்டிருக்கிறார் சுசித்ரா. அனிருத் லீலை, தனுஷ் லீலை, டி.டி. லீலை என்று தனித்தனியாக அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள், இன்டஸ்ட்ரியை கலங்கடித்திருக்கிறது.
இதற்கிடையில், நான் அந்த படங்களை நீக்க மாட்டேன். யாருக்காவது புடிக்கலைன்னா அன் பிரண்ட் பண்ணிட்டு போயிருங்க என்று அவர் ட்விட் பண்ணிவிட்டார். பதறிப் போன ரசிகர்கள் “என்னம்மா இப்படி சொல்லிட்டே. இனிமேதான் நாங்க கும்பல் கும்பலா உங்க அக்கவுன்ட்ல சேர்றதா இருக்கோம்” என்று பதில் ட்விட் பண்ணியிருக்கிறார்கள்.
அடுத்த ரிலீஸ் என்ன படமோ? இப்படி மானத்தை வாங்குறாளே… என்று அதிர்ச்சியிலிருக்கிறாராம் தனுஷ். சுசித்ராவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருக்கிறது தனுஷ் வட்டாரம்.
https://youtu.be/NF7sjuxYoME
You are again putting the pics and getting hits..more worse than suchitra…indha pozhappukku 🙁
Sullaan Olli avan ma’amanar super star’s manathai kappal yethittan.
Kaval thurai should question concerned sultan actor for rape allegation. However, super star will suppress this controversy in no time. Sullen will continue to prey on young innocent actresses.