காவேரி பிரச்சனை குறித்த அற்புதமான பேச்சு! அவசியம் கேளுங்கள் நண்பர்களே….
https://www.youtube.com/watch?v=NYtPf7PEKNM
ஒரு சாயங்கால நேரம். சாரல் மழை பூ தூவலாய் தூறி சூழலை இதமாக்கியிருந்தது. வேப்பமரத்தில் விழுந்த மழைத்துளிகள் ஆயுள் முடிந்த இலைகளை நிலத்துக்கு அழைத்துக்கொண்டு வந்தன. பங்களா...