பொங்கலுக்கு பேட்ட வருவதில் ரஜினிக்கு உடன்பாடா?
‘கூட்டமா வர்றதெல்லாம் பன்னிங்க’ என்று ரஜினியே திருவாய் மலர்ந்திருக்கிறார். ஆனால் அவர் படத்தை மட்டும் அடுத்தடுத்து வெளியிடுவது எந்த வகையில் சேர்த்தி என்று கடுங்காப்பி கலரில் கவலைப்படுகிறார்கள் சில பல பொது புத்தி ரசிகர்கள். பொதுவாகவே ரஜினி நடித்த படங்கள் ரஜினியின் நெடுங்கால தவத்திற்கு பின் அருளி வருவதுதான் வழக்கம். ஆனால் கபாலி வந்த கையோடு காலாவும் வந்து, காலா வந்த கையோடு 2பாயின்ட்0 வும் வந்து, ரஜினி என்ற மகா அவதாரத்தை, மலிவு விலை மைதா மாவாக்கிவிட்டதோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது.
இந்த வருத்தம் அவரது வெறிபிடித்த ரசிகர்களுக்கு வேண்டுமானால் இல்லாமலிருக்கலாம். டிமாண்ட் அன்டு சேல்ஸ் என்ற தத்துவப்படி பார்த்தால், அது சரியில்லையல்லவா? விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் ரஜினி படங்களை குறைந்த பட்சம் ஆறு மாத இடைவெளிகளில் வெளியிடுவதுதான் நல்லது என்கிறார்கள்.
போகட்டும்… விஷயத்துக்கு வருவோம். 2பாயின்ட்0 திரைக்கு வந்து சில நாட்களே உள்ள நிலையில் வரும் பொங்கலுக்கு ‘பேட்ட’ படத்தை ரிலீஸ் செய்வோம் என்று மல்லுக்கட்டி வருகிறது தயாரிப்பு நிறுவனமான சன். இப்படி அடிக்கடி தன் படம் வருவதில் ரஜினிக்கே விருப்பம் இல்லை என்று தகவல்கள் வருகின்றன. அவரே ‘படத்தை பொங்கலுக்கு வெளியிட வேண்டாம். ஏப்ரல் 14 ந் தேதி வெளியிடலாம்’ என்று யோசனை சொன்னாராம்.
அதை ஏற்றுக் கொள்வதா, வேண்டாமா? என்ற யோசனை நிலவி வருகிறதாம். வரும்… ஆனா வராது என்பதுதான் இப்போதைய திட்டவட்டமான குழப்பம்!
பேட்டையாவது மயிராவது. பாவம் கல்யாணத்துக்கு காத்திருந்த புது கோட்டை தமிழரசி, அவங்க குடும்பத்தோட மொத்த தென்னைமரமும் கஜா புயல்ல போக, பாவம் உதவி இல்லாம தூக்கு மாட்டி செத்துருச்சு. தல தளபதி ரசினி மயிராண்டிகள் இனிமே 15 லட்சம், 45 லட்சம், 50 லட்சம் பிச்சை எங்களுக்கு போட வேண்டாம். அவன் தல தளபதி ரெண்டு பெரும் நாங்க வாங்குன டிக்கெட்டுல 500 கோடிக்கு மேல சொத்து சேத்து வெச்சிக்கிட்டு, ரசினி 1000 கோடி மேல சொத்து சேத்து வெச்சிக்கிட்டு..வெறும் லட்சங்கள் செத்துக்கிட்டு இருக்குற டெல்டா மக்களுக்கு பிச்சையாடா போடுறீங்க. தூ மானம் கெட்டவனுங்கலா, வயிறு எரிஞ்சு சொல்லுறேன், தல தளபதி ரசினி மூணு பேரும் நாசமா போவீங்க.
தலைவர் ரஜினி அவர்களின் பேட்ட படம் பொங்கல் தினத்தன்று தான் வெளிவர இருக்கிறது. பேட்ட படம் மாபெரும் வெற்றி பெற்று வசூலில் ௨.௦ படம் போல உலக சாதனைகள் படைக்க இருக்கிறது.
தமிழக மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரே தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் மட்டுமே. தலைவர் ரஜினி அவர்கள் தான் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர்.
There is no official proof for super Star and thalabathy helping delta vivasaayes. All just rumors. Super star is a viyabari, he is enjoying 2.0 success. Please don’t watch these koothadi movies by paying more money. Encourage movies like mercury thodarchi malai etc. I agree Thala thalabathy rajini, all three each might have easily helped at least 10 crores., 10c crore is just 20 percent of their salary for just one movie. Irakam artra panda veri pidithavanga moonu nadigangalum. Yenatha solla. Thirunthunga,
தமிழகத்தில் 2.0 வசூல் ஆரம்பத்தில் அதிகரித்துக்கொண்டே தான் வருகின்றது.
நேற்று வரை இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 180 கோடி வரை வசூல் செய்துவிட்டதாம், எப்படியும் இந்த வாரத்திற்குள் ரூ 220 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் நாட்டில் 2.0 படம் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் பாகுபலி வசூலை பாகிஸ்தானில் 2.0 பின்னுக்கு தள்ளியது.
2.0 உலகம் முழுதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதிலும் சென்னையில் 2.0 படத்திற்கு இருக்கும் வரவேற்பு வேற லெவல் தான்.
2.0 உலகம் முழுதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. அதிலும் சென்னையில் 2.0 படத்திற்கு இருக்கும் வரவேற்பு வேற லெவல் தான், இப்படம் சென்னையில் 22 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாகுபலி2 சாதனையை 2.0 முறியடித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 1000 கோடி வசூலை எட்டியுள்ளது. இவை சாதரண சாதனையே இல்லை. எந்த ஒரு விடுமுறை தினமும் இல்லாமல் இத்தனை கோடிகளை வசூல் செய்திருப்பது மிகப்பெரும சாதனை தான்.