Katham Katham Trailer
https://www.youtube.com/watch?v=8AvkrCm1GoU
தமிழ் சினிமாவில் சீசன் மாறியதிலிருந்தே, பேய் பங்களா புரோக்கர்களின் எண்ணிக்கையும் கூடிவிட்டது. நாலு வெள்ளை கவுன், முகத்தில் தடவ மக்கிப்போன மைதா மாவு கொஞ்சம், உருட்டல் முழிக்காரர்கள்...