Mela Thaalam Teaser
http://youtu.be/9AbW9uXA6l0
ஊனமுற்றவர்களையும் திருநங்கைகளையும் கிண்டல் செய்யும் போக்கு சமுதாயத்தில் மாறுவதாகவே இல்லை. அதுவும் தமிழ்சினிமாவிலிருப்பவர்களுக்கு இந்த மனப்பான்மை உச்சக்கட்டத்திலிருப்பதுதான் வேதனை. அண்மையில் வெளிவந்த ஐ திரைப்படத்தில் கூட திருநங்கைகளை...