RED CARPET FOR ‘KUTTRAM KADITHAL’
Having been crowned in various occasions the film ‘Kuttram Kadithal’, the only Tamil film to reach this year’s Indian Panorama in 45th IFFI, Goa was accorded the red carpet welcome. Film producer J. Satish Kumar of JSK film Corporation and G.Bramma the director of ‘Kuttram Kadithal’ along with the other crew flew to Goa to receive the honor. It is a rare honor that ‘Kuttram kadithal’ was one of the few films that was accorded the reception.Producer JSK who was also honored with the Red carpet last year for the Film ‘Thangameengal’ directed by Ram says ‘It is indeed a pride to get the same honor twice and i am focused to receive this in the coming years.As stressed earlier i dedicate this honor to one and all who strive hard to enhance the quality of film making in Tamil film industry ‘.
பல்வேறு பட விழாக்களில் அங்கீகாரமும் அந்தஸ்தும் ஈன்ற ‘குற்றம் கடிதல் படத்துக்கு கோவாவில் நடந்த 45ஆவது இந்தியன் பனோரமா விழாவில் சிறப்பு அந்தஸ்தாக சிவப்பு கம்பளம் விரிக்க பட்டது. இதற்கனவே குற்றம் கடிதல் பட இயக்குனர் பிரம்மா.ஜி ,தயாரிப்பாளர் ஜே எஸ் கே, மற்றும் பட குழுவினர் கோவாவுக்கு சென்று இருந்தனர். பிரத்தியேகமான சில படங்களுக்கு மட்டுமே கிடைத்த அந்த வரவேற்பில் ‘குற்றம் கடிதல் ‘ படமும் ஒன்று என்பதுக் குறிப்பிட தக்கது.கடந்த வருடமும் ராம் இயக்கிய ‘தங்க மீன்கள்’ படத்துக்காக இதே நிறுவனம் இந்த அந்தஸ்தை ஈன்றது குறிப்பிடத்தக்கது. ‘தொடர்ந்து இரண்டாவது வருடமாக நான் தயாரித்த படங்கள் இந்த மரியாதைக்கான சிறப்பு வளையத்தில் வருவது எனக்கு மிக்க பெருமைமுன்னரே தெரிவித்தது போலவே இந்த பெருமை நல்ல தரமான தமிழ் படங்கள் வர உழைக்கும் எல்லோருக்கும் ‘சமர்ப்பணம் என்றார் ஜே.சதீஷ் குமார்.