புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு…
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியிருக்கும் வை ராஜா வை படம் மே 1 ந் தேதி வெளியாகிறது. இந்த நிமிஷம் வரைக்கும் ஒரு ரகசியத்தை காத்து வருகிறார் ஐஸ்வர்யா. ‘ப்பூ... இது என்ன அவ்ளோ பெரிய ரகசியமா?’ என்று படித்த பிறகுதானே சிரிக்க முடியும்? இந்த படத்தில் ஒரு…
அடுத்த தலைமுறை பாய்ச்சல் காட்டும் நேரமிது. அதை சரியாக உணர்ந்து முறையாக ஜெயிக்க கிளம்பியிருக்கிறார்கள் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவும், இளையராஜாவின் மகன் யுவனும், வைரமுத்துவின் மகன் கார்க்கியும்! மூத்தவர்கள் வாழ்த்த, இளையவர்கள் மகிழ்ந்த அந்த…