பிளைட் சார்ஜ், ஸ்டார் ஓட்டலில் தங்க வைப்பு! அரை மணி நேர கூத்துக்காக நடிகைக்கு செலவழித்த இயக்குனர்
ஒரு படத்தை ஓட வைக்கதான் எவ்வளவு பாடு பட வேண்டியிருக்கு? அவ்ளோ பெரிய இசை லெஜன்ட்டான இளையராஜாவே வர்றேன்னு சொல்லிட்டாரு. அப்புறமென்ன? காதும் காதும் வைத்த மாதிரி பாடல்களை வெளியிட்டு விட்டு போக வேண்டியதுதானே? “நீயும் வரணும்மா” என்று வலிய…