சாமியார்ட்ட சகவாசம் வச்சுகிட்டா ருத்திராட்ச கொட்டைதான் மிச்சம்! இந்த புதுமொழி யாருக்கு பொருந்துகிறதோ, இல்லையோ? சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சர்வ பொருத்தமாகவே இருக்கிறது. காரணம்? அவர் நடித்து தோல்வியடைந்த முந்தைய படங்களின் வரலாறு அப்படி!…
துணை இயக்குனர் -1
இவரது பணி காஸ்ட்யூம்களை கவனிப்பது. படத்தில் கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ தவறுகள் நடக்கலாம். ஆனால் இந்த டிபார்ட்மென்ட்டில் தவறு ஏற்பட்டால் மட்டும் பளிச்சென்று கண்ணுக்கு தெரியும். அதனால் இவரது பணி மற்றவர்களை விட சற்று…