Cinema News மோடி விஜயம்… அவசரம் அவசரமாக மலேசியாவை காலி செய்கிறார் ரஜினி! admin Nov 20, 2015 கண்ண பரமாத்மா... காசி விஸ்வநாதா என்றெல்லாம் ரசிகர்கள் பரிபூரணமாக கொண்டாடினாலும், அரசியல்வாதிகளின் கணக்கு அதற்கெல்லாம் மேலானது. இந்த சூட்சுமம் அறியாதவரா ரஜினி? அதனாலேயே ஒரு அரசு சார்ந்த சந்திப்பை அப்படி அப்படியே தவிர்த்துவிட்டு மலேசியாவை…