Browsing Tag
Director Maniratnam
வாரிசு நடிகருக்கு மணிரத்னம் அழைப்பு!
நல்லதோ, கெட்டதோ? ஓடுதோ, ஓடலையோ? மணிரத்னம் படத்தில் நடிப்பது மாபெரும் கவுரவம் என்று நம்புகிறது ஹீரோக்களின் மனசு. ஓயாமல் அவர் ஆபிஸ் கதவை தட்டினாலும், ஒருவருக்கோ இருவருக்கோதான் அவரது கடைக்கண் கதவு திறக்கிறது.
தள்ளிப்போகும் ஹீரோ வாய்ப்பு? இயக்குனர் ஆகிறார் விக்ரம் மகன் !
வாரிசு அரசியலில் விருப்பமில்லாதவர்கள் கூட, சில சினிமா வாரிசுகளை ‘வாங்க வாங்க...’ என்று வாயார அழைப்பார்கள். கலையுலகத்திற்கும் அரசியல் உலகத்திற்குமான அதிகபட்ச வித்தியாசமே இந்த வரவேற்பு சிந்தனைதான். அப்படி முதல் பார்வையிலேயே எல்லாரையும்…
Meendum oru kadhal kathai movie review.
https://www.youtube.com/watch?v=rPZK5FC2HZ0&feature=youtu.be
மீண்டும் ஒரு காதல் கதை- விமர்சனம்
கடுகு டப்பாவுக்குள் காதல், காய்கறி மூட்டைக்குள் காதல், சந்து பொந்து, சைடு கண்ணாடியெங்கும் காதல் என்று காதலை விதவிதமாக பிரித்து மேய்ந்து கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. பர்தா போட்ட முஸ்லீம் பெண்ணுக்கும், பட்டை போட்ட இந்து பையனுக்கும் லவ்…