ஜில்லுன்னு கொஞ்சம் ஜின்! பீதி கிளப்ப வரும் புதுப்படம்
சரக்கு கடைக்கெல்லாம் ஹாஃப் டே லீவ் என்ற அபாய சங்கு ஒலிக்கக்கேட்டு, ‘சேச்சே... அதெல்லாம் வதந்திப்பா’ என்று பிற்பாடு மனசை சாந்தப்படுத்திக் கொண்ட அதே தமிழ்நாட்டில்தான் ‘சரக்கு’ பெயரிலேயே ஒரு தமிழ் படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. படத்தின்…