மல்லாந்து படுத்துக் கொண்டு எச்சில் துப்பியது ராதிகாதான்! இளம் டைரக்டர் கொந்தளிப்பு
ஒரு இடைத்தேர்தலின் பரபரப்பு கூட இந்தளவுக்கு இருக்குமா தெரியாது. ஆனால் கடந்த சில வாரங்களாகவே தமிழ் திரையுலகத்தை அனலாக்கிக் கொண்டிருக்கிறது நடிகர் சங்க தேர்தல் குறித்த முஸ்தீபுகள். கல்யாணம் மற்றும் காதுகுத்து விழாக்களில் கூட அரசியல்…