Cinema News அட்ஜஸ்ட் பண்ணிட்டு போங்க தம்பி! நயன்தாராவுக்காக ஒரு விசேஷ பல்டி! admin Mar 1, 2016 முன்னாடி விழுற நிழலை வச்சே தலைக்கு பின்னாடி இருக்கிற லைட்டிங்ஸ்சில் கரெக்ஷன் சொல்வாராம் நடிகர் திலகம் சிவாஜிகணேசன். நடிப்பு மீது ஒரு அர்ப்பணிப்பு இல்லையென்றால், முகத்துல டார்ச் லைட் அடிச்சாலும், மூளைக்குள் சிக்னல் வராது என்பது கலையுலகம்…