யாரும் யோசிக்காத கோணத்தில் செல்லும் கமல்!
பேரணி... பேரணியை விட்டால் மறியல்... மறியலை விட்டால் மனித சங்கிலி... நடுவில் அவ்வப்போது கிளர்ச்சி, பஸ் உடைப்பு என்று தமிழ்நாடு முழுக்க ஒரே மாதிரியான நிகழ்வுகள் நடந்து வருகிறது.
‘சிஸ்டம் சரியில்லை’ என்று ஒருவர் பொத்தாம் பொதுவாக பேசிவிட்டு…