Browsing Tag
kuralarasan
20 ந் தேதியும் ரிலீஸ் இல்லை! தடுமாறும் இது நம்ம ஆளு?
டி.ஆர் பேமிலி காலை 7.30 க்கு இந்தி பிரச்சார சபாவிலிருக்கும் வாக்கு சாவடியில் வாக்களிக்க வருவதாக பத்திரிகை போட்டோகிராபர்களுக்கு முதல் நாளே தகவல் அனுப்பி வைக்கப்பட்டது சிம்பு அண் பேமிலி பி.ஆர்.ஓ மூலம். சிம்புவாவது... காலையில் ஏழரை…
இது நம்ம ஆளு ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றம் வருமா?
பாம்பு புற்றில் மூக்கை விட்டு ஒரு தும்மல் தும்மினால் என்னாகுமோ... அதைவிட பிரமாதமான களேபரம் நடக்கும் போலிருக்கிறது ‘இது நம்ம ஆளு’ ரிலீஸ் விவகாரத்தில். மே 20 ந் தேதி கண்டிப்பா ரிலீஸ் ஆகிடும் என்று அப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் நம்பிக்கை…
குறளரசன் பாட்டுக்கு ஒரு கோடியே ஐம்பது லட்சமா? பொருந்த சொல்லுங்க புண்ணியவானுங்களே
கம்ப்யூட்டர் சாம்பிராணியை போல, கண்ட மேனிக்கு கிடைக்கிறது கம்ப்யூட்டர் இசை! மெஷினை ஆன் பண்ணி மாவை அள்ளுவதை போல ஒரே இரைச்சலை அள்ளிக் கொட்டுகிறார்கள் இந்த திடீர் இசையமைப்பாளர்கள். இப்பவே இப்படி என்றால், இவர்கள் போட்ட இசைக்கு மார்க்கெட்டில்…
தாய் எட்டடி…! குட்டி எட்டு சென்ட்டிமீட்டர்?
தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி ஏழு சென்ட்டி மீட்டர் எட்டி நடக்கறதுக்கே ‘யம்மாடியாகிற’ கதை நம்ம இன்டஸ்ட்ரியில் சர்வ சாதாரணம். ஆறேழு ஹிட்டுகளை அடுத்தடுத்து கொடுத்து இன்டஸ்ட்ரியை இனிப்பாக்கிய கே.பாக்யராஜின் வாரிசு, இன்னும் ஜுனியர் ஆர்ட்டிஸ்ட்…
அண்ணனே தேவலாம்… அலற வைக்கிறாராம் தம்பி
‘நெறிகட்டுன புண்ணு மேலயே இப்படி குறி வச்சு அடிக்குறானுங்களே... ’ என்று மெல்லிசை விரும்பிகள் கதறுகிற அளவுக்கு ‘மிஜீக் ’ போட்டுக் கொண்டிருக்கிறார்கள் இப்போது வரும் யூத் இசையமைப்பாளர்கள். இவர்களிடமிருந்தெல்லாம் வேறுபட்டு மாறுபட்டு நிற்பார்…