ஹல்லோவ்… காஜல் இருக்காங்களா? ஹீரோ அழைப்பு, ஹீரோயின் ஓட்டம்!
‘ஒருத்தர் ஜெயிச்சுட்டா போதும்... ஒவ்வொருத்தரா உள்ள கொண்டு வந்து மிரட்டிப்புடணும்டா...’ என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிவார்கள் சினிமாவிலும், அரசியலிலும்! அரசியலில் கூட வொர்க்கவுட் ஆகிவிடும். ஆனால் சினிமாவில் ரொம்ப ரொம்ப சேதாரம்! தப்பி…