Browsing Tag

mansoor alikhan

ஜெ.மரணத்தில் சந்தேகம்! சட்டரீதியாக போராடுவேன்! மன்சூரலிகான் ஆவேசம்!

பாதி அரசியல்வாதி, பாதி நடிகர்! மன்சூரலிகானின் சிம்பிள் ஃகாம்பினேஷன் இதுதான். ஊரில் எங்கு பிரச்சனை என்றாலும், அது குறித்து கிஞ்சிற்றும் அச்சமில்லாமல் பேசுகிற மன்சூரலிகானை, இந்த உலகம் காமெடியனாக பார்க்கிறதோ, சீரியஸ் ஆக நோக்குகிறதோ தெரியாது.…