Cinema News வெங்கட்பிரபுவை நிற்க வைத்து கேள்வி கேட்ட தன்ஷிகா படவிழாவில் பரபரப்பு! admin Jun 22, 2015 ‘விழித்திரு’ என்ற படத்தை மீரா கதிரவன் இயக்கியிருக்கிறார். ஏற்கனவே ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படமும் அவர் இயக்கியதுதான். முந்தைய படம் போலல்லாது இந்த படத்தை முழுவேக கமர்ஷியல் படமாக்கியிருக்கிறாராம் அவர். திரையிடப்பட்ட டி.ராஜேந்தர் பாடல்…