மதுரைக்கே வந்து கூவியும் மனம் இளகாத இளையராஜா… மிரளும் மிஷ்கின்
ஆள்தான் இறுக்கமாக இருப்பாரே ஒழிய, யாரையாவது பாராட்ட வேண்டும் என்று நினைத்துவிட்டால் குழாயை திறந்துவிட்ட மாதிரி கொட்டுவார் மிஷ்கின். அப்படி பலமுறை இளையராஜாவை பற்றி புகழ்ந்து அவரிடமே வசமாக வாங்கிக் கட்டிக் கொண்டவர் அவர். ‘ஒவ்வொரு…