தல க்கு மரியாதை குறைவு ஏற்பட்டால் ஆபிஸ் இருக்காது! விஜய் டி.வியை எச்சரிக்கும் அஜீத் ரசிகர்கள்?
விட்டால் நாக்கில் தீச்சட்டி ஏந்துவார்கள் போலிருக்கிறது அஜீத் ரசிகர்கள். ஏன்? விஜய் தொலைக்காட்சியில் வரப்போகும் நிகழ்ச்சி அப்படி!
கடந்த பல வருடங்களாகவே அஜீத் ரசிகர்களுக்கும் விஜய் ரசிகர்களுக்கும் இடையே ஒரு வெட்டு குத்து நடந்து…