Cinema News பேட்டியிலிருந்து பிறந்த ஷார்ட் பிலிம்! அசந்து போன ஆர்யா, விஷால்! admin Oct 15, 2015 ‘கடைசியில எங்கிட்டேயிருந்து சுட்டதுதானா இது?’ என்று விஷால் கேட்டிருந்தாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏனென்றால் விஷாலை பேட்டியெடுக்கப் போன ஒரு நிருபர், அவர் சொன்ன பதிலில் இருந்தே ஒரு கதையை உருவாக்கி, அதையே டீஸராக கொண்டு போய் அவருக்கு…