Browsing Tag

Revathi

குலேபகாவலி விமர்சனம்

ரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம். குலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா…

ரேவதி கேட்டார், பிரகாஷ்ராஜ் ஒப்புக் கொண்டார்! மீண்டும் ஒரு ‘அழியாத கோலங்கள்’!

திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குனர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… “பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக பணியாற்றவில்லையென்றாலும், ஒரு…