Cinema News டார்லிங் விமர்சனம் admin Jan 18, 2015 ‘பயமாயிருக்கு. துணைக்கு ஒரு ஆவிய கூப்பிட்டுகிட்டா தேவலாம்’ங்கிற அளவுக்கு பேய் பிசாசு ஆவிகள் மீது அபரிமித அன்பை ஏற்படுத்த முனைந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அண்மைகால தமிழ்சினிமா. ட்ரெண்டு அப்படியிருந்தாலும், ஆவிகளை ஃபிரண்டாக்கிக் கொள்கிற…