ஒரு வருஷத்துக்கு உடம்பு வலிக்கும்? இது சஞ்சனா வச்ச ஸ்டெப்!
ரஜினியின் இடத்தை பிடிக்க போட்டி நடப்பதை போலவே, நமீதாவின் இடத்தை பிடிக்கவும் போட்டி நடந்து வருகிறது கோடம்பாக்கத்தில். ஐட்டம் டான்ஸ் ஆடுறவங்கள்லாம் நமீதா ஆகிட முடியாது. கொஞ்சமாவது நடிக்கவும் செய்யணும் என்கிற யோசனை உள்ளவர்களை மட்டுமே இந்த…