Browsing Tag

script

அட… செல்வராகவனா இப்படி?

முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட ஸ்கிரிப்ட்டை ‘பவுண்டட் ஸ்கிரிப்ட்’ என்கிறார்கள் சினிமாவில். டைரக்டர் பாலா, செல்வராகவன், கவுதம்மேனன் போன்ற டாப் இயக்குனர்களை பொறுத்தவரை இதுதான் கெட்ட வார்த்தை! சூர்யா, கவுதம் மேனனிடம் பவுண்டட் ஸ்கிரிப்ட்…

‘குடல உருவனுமா டைரக்டரே? ’ கூப்பாடு போடும் தயாரிப்பாளர்

தான் இயக்கிய இரண்டரை மணி நேர படத்தை பற்றி மூன்று மணி நேரம் பேசியே அறுக்கும் இயக்குனர்களை அடிக்கடி பார்த்து வருகிறார்கள் சினிமா பத்திரிகையாளர்கள். அண்மையில் ‘பிரம்மன்’ பட இயக்குனர் அப்படத்தின் பிரஸ்மீட்டில் சுமார் இரண்டு மணி நேரம்…