Cinema News ஆடே ஆடே சவுக்கியமா? அப்புறம் வெட்டுவேன், பொறுத்துக்கணும்? admin May 13, 2015 வைகாசி பொறந்தாச்சு படத்தில் பிரசாந்த்தை அறிமுகப்படுத்தியவர்தான் இயக்குனர் ராதாபாரதி. அதற்கப்புறம் கிழக்கே வரும் பாட்டு போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துவிட்டு அப்படியே காலாற வேறு வேற லாங்குவேஜ் படங்களை இயக்க போய்விட்டார். கன்னடம்,…