ஜாக்கிசான், ஷாருக்கானை தொடர்ந்து ரஜினிக்கு டத்தோ பட்டம்! மலேசிய அரசு முடிவு!
ரஜினி மலேசியாவுக்கு போய் இறங்கிய நாள்தான் அங்குள்ள மக்களுக்கு தீபாவளி. பாராட்டு கொஞ்சம் ஓவராயிருக்கே என்று யாரும் விமர்சிக்க தேவையில்லை. நிஜம் அதுதான். ஏன்? கடந்த இரண்டு மாதங்களாகவே மலேசியாவில் கடுமையான புகை மூட்டமாம். சூரியனை பார்த்தே…