Cinema News பட விழாவில் பாம்பு? அதுவும் படமெடுத்ததால் பரபரப்பு! admin Nov 28, 2015 குப்பை பொறுக்குகிற வேடத்தில் நடித்தால் கூட “நான் தினமும் வீடு பெருக்குவேன். அதனால் இந்த கதையோட என்னால ரிலேட் பண்ணிக்க முடிஞ்சுது” என்று ஹீரோயின் கொஞ்சியபடியே பேட்டியளிக்கிற காட்சியெல்லாம் ரசிகர்களுக்கு புதுசு இல்லை. எந்த கேரக்டராக…