ஓம் சாந்தி ஓம் விமர்சனம்
குறித்த நேரத்தில் இந்தப்படம் வந்திருந்தால், சில மாதங்களுக்கு முன்னால் வந்த மாஸ், ‘பொடிமாஸ்’ ஆகியிருக்கும்! ஏன்? சிலேட்டு ரெண்டு, ஆனா சித்திரம் ஒண்ணுதானே? ஆமாங்க ஆமாம்... மாஸ் கதையும், இந்த படத்தின் கதையும் குறைந்த பட்சம் ஆறு…