Cinema News எல்லா ஹீரோக்களும் ரஜினியை பின்பற்றணும்! பிரபல விநியோகஸ்தர் புலம்பல்! admin Apr 14, 2016 ‘அட்சதை ஒரு கையில்... அருவா இன்னொரு கையில்’ என்று அந்நியன் விக்ரம் போல உலவும் அநேகம் பேரால், ஒவ்வொரு சினிமா ரிலீசும் ஒரு நரபலி சாமியாரின் ரத்த வெறிக்கு சிக்கிய உயிருள்ள ஜீவன் போலவே துடிக்கிறது. இதில் டாப் ஹீரோ, சுமார் டாப் ஹீரோ,…