Browsing Tag

tamil film

சேனல் ஹெட்டுக்கு அடி உதை! படம் வாங்குவதாக கூறி பின் வாங்கியதால் வந்த வினை?

பேரு வச்சியே, சோறு வச்சியா? நிலைமைதான் பல படங்களுக்கு! படத்தை எடுத்து முடித்தாலும் அவற்றை வாங்க ஆள் இல்லை. அப்படியே முட்டி மோதி ரிலீஸ் செய்தாலும், கணிசமாக ஒரு ஏரியாவிலிருந்து பணம் கிடைக்குமே, அந்த ஏரியாவிலும் இப்போது கனத்த பூட்டு.…

நகுலுடன் தகராறு மூன்றரை மணி நேரம் படப்பிடிப்பை நிறுத்திய ஹீரோயின்!

நாரதர் கலகம் நன்மைக்கே என்பார்கள். அதற்காக ‘நாரதர் ’ படப்பிடிப்பில் ஏற்பட்ட கலகம் நன்மைக்கா என்றால், நிகிஷா படேலின் தலையிலடித்து கூட சத்தியம் பண்ணலாம், இல்லவே இல்லை என்று! ஒரு நடிகை வளரும்போதே இப்படியிருந்தால், அவர் வளர்ந்து மரமானால்…