Cinema News ஸ்டிரைக்! பெப்ஸி அராஜகத்திற்கு முடிவு கட்டுகிறது தயாரிப்பாளர் சங்கம் admin Jul 24, 2015 தயாரிப்பாளரின் வயிற்றில் நெருப்பு மூட்டி, அதில் ஸ்டைலாக பீடி பற்ற வைக்கும் வேலையை கால காலமாக செய்து வருகிறார்கள் பெப்ஸி தொழிலாளர்கள். படப்பிடிப்பில் அடாவடியாக பேசுவது, கூட்டமாக சேர்ந்து மிரட்டுவது, திடீர் தொழில் முடக்கம் செய்வது என்று…