Cinema News தமிழ் கத்துக்கணும்… அறிமுக நடிகை யாமினி ஆசை! admin Oct 25, 2016 ஒரு தெலுங்கு நடிகை வார்த்தைக்கு வார்த்தை “தமிழ் கத்துக்கணும் சார்...” என்று கேட்பதே ஒரு சங்கீதமாக இருந்தது. மொழி மேல் ஆர்வமா, தமிழ்சினிமா கொடுக்கிற சம்பளத்தின் மீது ஆர்வமா தெரியவில்லை. ஆனாலும் யாமினி பாஸ்கரின் ஆசைக்கு தகுந்தபடி…