ஏடுகொண்டலவாடா… வெங்கட்ரமணா… கோவிந்தா கோவிந்தா! போலீசிடம் சிக்கிய எந்திரன் ஆட்கள்?
ஆறேழு மாதத்திற்கு முன் நடந்த அசம்பாவிதம் ஒன்று. பிரபல இயக்குனரின் உதவியாளர் ஒருவர் ‘ஓரமா குடிக்கலாம்’ என்று ‘சரக்கு வித் சைட் டிஷ்’ சகிதம் ஓரிடத்தில் ஒதுங்கிவிட்டார். அங்கு வந்த சிலருக்கும் இவருக்கும் வாய் தகராறு. அது அப்புறம் கைகலப்பாக…