ஸ்பெஷல் 26 நீங்க யாரும் பார்க்கவில்லை, இல்லேனா மூணு பேரும் கூட்டமா காசு வாங்கிட்டிங்க. ரொம்ப சுமார் படம் தான். சூர்யாவின் செயற்கைத்தனமான டயலாக் டெலிவரி எரிச்சல் மூட்டுது. அதையாவது விடுங்க, அந்த புடுங்கற டயலாக் தேவையா? ஸ்பெஷல் 26ல அனுபம் கேர் ரோலை வேற எந்த ஆண் பண்ணினாலும் சூர்யாவை விட பேர் வாங்கிட்டா அப்படினுட்டு அதை அப்படியே ஒரு ரம்யா கிருஷ்ணன் ரோலா மாத்தி படத்தை கெடுத்து இருக்காங்க.