அளவா இருக்கட்டும் அஜீத்தின் கோட் வாக்! சிவா படத்தில் சில ஹைலைட்ஸ்!

அந்த கருப்பு கோட், களேபர கண்ணாடி சகிதம் பில்லா 2 படத்தில் அஜீத் நடந்து வரும் அந்த அழகில் தன்னையே பறி கொடுத்தான் தமிழன். இருந்தாலும், அவர் ரேமண்ட்ஸ் விளம்பர மாடலை போல வருகிறார் என்றெல்லாம் எதிர்க்கட்சி தொண்டர்கள் (?) கழுவி கழுவி ஊற்றியதை கேட்க சகிக்காமல் எதிர்வாதம் செய்தது அஜீத்தின் பெரும் ரசிகர் கூட்டம். எது எப்படியோ? படம் ஹிட்!

அந்த சென்ட்டிமென்ட்டில் அடுத்தடுத்த படங்களிலும் அவர் கருப்பு கோட்டை கழற்றாமல் படம் முழுக்க நடந்து கொண்டேயிருப்பாரோ என்றெல்லாம் சந்தேகம் கிளம்பியது ரசிகர்களுக்கு. கொளுத்துகிற வெயிலில் ஓட்டு போட வந்தாலும், கோட் போட்டே வருகிற அளவுக்கு அப்போது அந்த கோட் சமாச்சாரங்களின் மீது காதலாகிக் கிடந்தார் அஜீத்தும்.

ராமராஜன் போல பால் கறக்கும் படம் என்றால் கூட, அவர் கோட் போட்டு வந்துதான் கறப்பாரோ என்று நம்புகிற அளவுக்கு போன இந்த அட்ராசிடி, அதற்கப்புறம் தொடராமல் பார்த்துக் கொண்டது அஜீத்தின் எச்சரிக்கை உணர்வு. காலத்தின் கட்டாயத்தை எவரால் மாற்ற இயலும்? தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கப் போகும் தல 57 படம் 90 சதவீதம் வெளிநாட்டில்தான் நடைபெற இருக்கிறது. கதையும் களமும் அப்படி வெளிநாட்டில் அமைந்தால் என்னாகும்?

அஜீத் கோட் போட்டே ஆக வேண்டும் அல்லவா? அங்குதான் ட்விஸ்ட். “படத்தில் எல்லா காட்சியிலும் நான் கோட் போட்டு வர்ற மாதிரி வேண்டாம்” என்று கூறியிருக்கிறாராம் அஜீத். அதுமட்டுமல்ல, இந்த படத்திற்காக சுமார் 15 கிலோ எடையையும் குறைத்திருக்கிறார். காலில் ஆபரேஷன் செய்து அது குணமாவதற்குள் பதினைந்து கிலோ எடை குறைய வேண்டும் என்றால், என்னாவது? பல்லை கடித்துக் கொண்டு உடற்பயிற்சி மேற்கொண்ட அஜீத், சிவா நினைத்த அளவுக்கு உடம்பை ஸ்லிம்மாக்கியதால், இப்போது எல்லார் முகத்திலும் நிம்மதி.

5 Comments
 1. selva says

  Pilla 2 hitta
  Adai parathesi mundam
  Attar flop da
  Eanda ippadi jalra
  adikura
  Un website mooda neram vanthu ruchunu ninaikura
  Pathu kavanama news podu

 2. Ramamoorthy N says

  Romba than over a pongureenga. Cool down boss. Billa2 25 days ella theater la yum oduchi.. aparam sila theater la athaiyum thandi ordichi. Ajith padangal 10 days odunale producer potta panathai eduthurivar. Padam 20 days oduna theater karanga kasu pathurvanga. Apparm eppadi utter flop nnu solreenga? Rajnikkum Ajith kkum mattume kidaikka petra varam ithu. Venna Vijay yum sethukkalam, vera yarukkum antha thaguthi ipothaikku illai.
  Aparam ungalai mathiri alunga irukkura varaikkum Anthanan sir kandippa intha website a nallapadiya nadathuvar. Enna, thitturathukkavathu website kku varuveengalla? Enna nan solrathu?

  1. Vijay says

   Dei Ramamoorthy,

   Billa 2 flop agi.. Kerala distributor hospitalized nu news ellam vanthathu pakkala.. Vijay ah sethukalama// De naye.. first ajith ah 50Cr movie onnu thara sollu then Vijay list la ajith ah sethukalamnu yosikalam.. Billa 2 flop nu ulagathukuey theriyum. intha naye ananthan than vanguna kasuku avanutha nakuran. neyum yenda nakkura

 3. Bharani says

  Ramamoorthy Sir. Adhu enna vena vijay’yum sethukkalam?? ungalukku TN theatrical rights pathi theriyuma? Rajini ku piragu Vijay ku than adhikamana theatrical rights kasu varum. Theri was sold for nearly 45C whereas Vedalam was sold for 36C. That too Puli after Puli disaster. Even Puli was sold for 40+C. idhu ellam Thalaivarukum Thalapathykkum mattume amaiya petra varam. Right from Theatrical rights, Satellite rights, audio rights clearly Thalapathy stands ahead of Thala. If VJ’s movies are not collecting money then why the hell theatre owners and distributors are ready to pay more money? Nambikkai illena oru naal idhe andhanan sir article’a poduvar.

 4. Ramamoorthy N says

  All who have responded to me….. couldn’t understand why Vijay fans are so obscesives and couldn’t even convey their opinions in a decent manner. Anthanan sir… I wasnt aware that you would even allow these kind of comments to be published. But OK, it wasn’t your mistake but its how they grew by seeing their thalaivar movies?!!!! Ha ha ha.
  Anyway fans…. its all your wish that Vijay is ahead of Ajith, but reality is different. Vijay is not just like another hero I agree, but economically Ajith movies are little ahead of Vijay movies. Take it as neutral fans not as Ajith or Vijay fans. I am so happy to see your frustrations ha ha but truth is bitter. Enna nan solrathu?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Parandhu Sella Vaa Press Meet Stills Gallery

Close