சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களின் படத்தில் நடிப்பதன் மூலம், விஜய் சேதுபதியின் புகழ் உலகம் முழுவதும் பரவும். வர வர தொடர்ந்து, தலைவர் ரஜினி அவர்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட்டு வரும் உன்னை வன்மையாக கண்டிக்கிறேன். நீ என்ன தான், தலைவர் ரஜினி அவர்களுக்கு எதிராக கூவினாலும், வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழக மக்களின் அமோக ஆதரவுடன், தலைவர் ரஜினி அவர்கள், தமிழகத்தின் முதல்வர் ஆவது உறுதி.