அப்பாடா… முடிஞ்சுதுன்னு இருக்காது! ஆர்யா பற்றி விஷ்ணுவர்த்தன்

வணிகநோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையை பயன்படுத்துவதிலும் தனக்கென தன்னிச்சையான முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.  எந்த ரகத்திலான படங்களிலும் தன் பளிச் முத்திரை பதிப்பவரான அவர், இப்போது இயக்கும் படம் யட்சன்’

இரு நண்பர்களின் நட்பு பற்றிய கதை இது. இதில் ஆர்யா, கிருஷ்ணா, ஸ்வாதி, தீபா சன்னிதி நடித்துள்ளனர்.

கதை பற்றி இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறும்போது

”இது இரண்டு புறம் போக்குகளின் கதை. அவர்களுக்கிடையே உள்ள நட்பைப் பேசும். நட்பு மட்டுமல்ல படத்தில் ரொமான்ஸ், ஆக்ஷன், காமெடி போல பல அம்சங்களும் இருக்கும் ” என்கிறார். ஐந்தாவது முறையாக ஆர்யாவை நாயகனாக்கி எடுத்துள்ள படம் ‘யட்சன்’.

”ஆர்யாவை வைத்துப் படம் ஆரம்பிக்கும் போது உள்ள புத்துணர்வு முடிக்கும் போதும் இருக்கும். முடித்தவுடன் அப்பாடா. முடிந்ததா என்று தோன்றாது.அந்தளவுக்கு புத்துணர்ச்சியை உணர வைப்பது அவரது ஸ்பெஷல். அடுத்த படம் எப்போது என்று அவரே கேட்பார் அந்தளவுக்கு எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது.  முதன் முதலில் என் தம்பி கிருஷ்ணாவை, வைத்து இயக்கியதும் மறக்க முடியாத மகிழ்ச்சி.”என்கிறார்.  இறுதிக் கட்டப் பணிகளில் மெருகேறிவரும் இப்படம் விரைவில் வெளிவர வுள்ளது. விஷ்ணுவர்தனின் எல்லாப் படங்களுக்குமே யுவன் சங்கர்ராஜாதான் இசை. அந்தளவுக்கு பின்னிப் பிணைந்த கூட்டுறவுள்ளவர்கள் அவர்கள். இப்படத்திலும் யுவன்  இசை யமைத்துள்ளார். 5 பாடல்கள்உள்ளன. அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக உருவாகி வருகிறது.

இப்படத்தை விஷ்ணு வர்தன் பிக்சர்ஸுடன் யுடிவியும் இணைந்து தயாரிக்கிறது.

“Yatchan will be a delightful treat to all” – Director Vishnuvardhan

“Yatchan is a friendship between two Purampokku’ s” – Director Vishnuvardhan

 

Director Vishnuvardhan has been an epitome of power factory within, a maker with splendid and spontaneous ideas. Winning laurels for his impeccable entertainers based on different genres, Vishnuvardhan is now close on the heels of wrapping up the post-production works of his upcoming film ‘Yatchan’ starring Arya, Krishna, Swathi and Deepa Sannidhi in lead roles.

 

The director is too excited that the final output of the film has shaped up well and will be releasing shortly.

 

Teaming up with his younger brother Krishna for the first time, Vishnuvardhan says, “It’s been a long time desire of we working together and finally it has happened with ‘Yatchan’…”

 

This is the fifth time Jammy as Vishnuvardhan fondly calls ‘Arya’ is playing lead role in his project. “Whenever I am about to complete a project with Arya, he would abruptly come up with an inquisitive statement of when shall we start up our next project,” jocularly says Vishnuvardhan.

 

Vishnuvardhan also mentions that both the heroines Swathi and Deepa Sannidhi have performed colossally in this film.

 

“Yatchan will be a perfect entertainer based on action, comedy, friendship and romance, somewhere in the zone of Arindhum Ariyaamalum and Pattiyal,” tots up Vishnuvardhan.

 

Yuvan Shankar Raja has composed music for this film that comes as a package of 5 tracks in the album. More details on audio and theatrical release would be made shortly.

 

Yatchan is produced by Vishnuvardhan Pictures and UTV Motion Pictures.

 

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
பிரைட் ஆஃப் தமிழ்சினிமா! ‘ப்ரவுட்’ ஆகிறோம் தனஞ்செயன்!!

தனஞ்செயனுக்கு அறிமுகம் தேவையில்லை. தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத சக்கரங்களில் ஒன்றாகியிருக்கும் அவரது சமீபத்திய அட்ராக்ஷன் PRIDE OF TAMIL CINEMA. 1931 ல் துவங்கி 2013 வரையிலான...

Close