அனிருத்தின் ஆர்வக் கோளாறு

அனிருத் என்ற ஹாட் கேக் மீது அருவா போடாமல் விட மாட்டார்கள் போலிருக்கிறது. முன்பெல்லாம் நாளிதழ்களில் வரும் பட விளம்பரங்களில் ‘ராகதேவன் இசையில்…’ என்று டாப் கார்னரில் ஒரு வாசகம் இருக்கும். அருகில் இளையராஜா சிரித்துக் கொண்டிருக்கும் பாஸ்போர்ட் சைஸ் படம் ஒன்று இருக்கும்.

ஆனால் அனிருத் இசையமைக்கும் ஆக்கோ (ஆர்வகோளாறு என்பதன் சுருக்கமாம்) என்ற படத்தின் விளம்பரங்களில் அவரது படத்தை மட்டுமே ஃபுல் சைசில் வெளியிட்டு அவர் தலையில் ஃபிரிட்ஜை ஏற்றி வைத்திருக்கிறது அப்படக்குழு. இத்தனைக்கும் இந்த படத்தில் ஒரு காட்சியிலாவது அவர் நடிக்கிறாரா என்றால், அதற்கும் இப்போதே உத்தரவாதம் கொடுக்க முடியாது என்கிறது படக்குழு. வெறும் இசையமைப்பாளருக்கு இவ்வளவு முக்கியத்துவம் ஏன்?

முதலில் அவரைதான் ஹீரோவாகnt நடிக்க கூப்பிட்டோம். முடியாதுன்னுட்டாரு. விளம்பரத்துல யூஸ் பண்ணியிருக்கோம். அதை பார்த்து மனசு மாறி ஓ.கே சொல்லிட்டா? இதுதான் தயாரிப்பாளரோட திட்டமாம்.

பொருத்தமாகதான் வச்சுருக்காங்க தலைப்பை!

Anirudh to do a cameo in Akko

In Earlier years cine posters will have a passport size photo of music composer of the film in a corner. Now the makers have changed it and gave prominence to music composers too for certain category of films, especially for Ilayaraja and AR Rahman. Latest to join the list is young sensation Anirudh.

Maker of ‘Akko’ (abbreviated form for Arva Kolaru) are making full use of the reputation of Anirudh by projecting him in the film posters, as if he plays the lead. In fact they approached him to play the lead but he refused to oblige them. However it is learnt that he would play a cameo in an introduction song of the film. He seems to have agreed to do that on the insistence of the makers, despite his firm decision of noting having grease paint for now. By show-casing in the posters of the image of Anirudh, they say that perhaps it may help for a change of heart with Anirudh and agrees to play the lead.

Arva Kolaru, is the right choice, but for whom……. ?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Yuvan Shankar Raja turns to Islam for ‘Peace’

Success, fame, money or relationships and not even one’s profession do not give peace of mind for any person in...

Close