இவனுக்கு தண்ணீல கண்டம் -எல்லோரையும் கிறுகிறுக்க வைக்கும்.

சின்ன திரை மூலம் எல்லோருடைய மனதிலும் நீங்கா இடம் பிடித்த தீபக்  வெள்ளி திரையிலும் ‘இவனுக்கு தண்ணீல கண்டம் ‘ படத்தின் மூலம் தனது முத்திரையை பதிக்க வருகிறார்.

‘பல தலைப்புகள் ஆலோசித்த பிறகே இந்த தலைப்பை தேர்வு செய்தோம்.அது இந்த அளவுக்கு பிரபலமாகும் என்பதை நாங்கள் நினைக்கவே  இல்லை.

 இந்த படம் உலக வெப்பமயம் ஆவதையோ , தண்ணீர் பிரச்சனை பற்றியோ பேசவில்லை. இது குடியின் தீமைகளை பற்றி விவாதிக்கும் பிரசார படமும் அல்ல. நண்பர்கள் சந்தித்துக் கொள்ளும் ஒரு பார்ட்டி, அதன் பின்னோடியில் இருக்கும் மது கேளிக்கைகள் , அதனால்  வரும் விளைவுகள் ஆகியவற்றை மிகவும் ஜனரஞ்சகமாக நகைசுவையோடு  சொல்லி இருக்கிறார் இயக்குனர்  சக்தி வேல். இந்த நகைச்சுவை  ஒரு போதை போல, மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும்.

நடிப்பு என்று வந்த பிறகு பெரிய வேடமோ,சின்ன வேடமோ ….சின்ன திரையோ , பெரிய திரையோ நான் அதைப் பற்றிக் கவலை படுவதே இல்லை. இந்த படத்தில் கூட நான் ஒரு சின்ன திரை தொகுப்பாளனாக  தான் நடிக்கிறேன்.அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமாக இருப்பதால் மட்டுமே நான் நாயகனாக தேர்வு செய்ய பட்டு உள்ளேன்.சின்ன திரையில் இருந்து பெரிய திரைக்கு வரும் நடிகர்களுக்கு பெரும் வரவேற்ப்பு கிடைக்கும் முக்கிய காரணம் நாங்கள் அவர்கள் வீட்டு பிள்ளையாக கருதப் படுவதுதான். இந்த வரவேற்ப்பு படத்தின் வெற்றிக்கு கட்டியமாக இருக்கும்.

A bottom sip for all Classes- says Deepak

 The happening boy in all the household TV sets in the Prime hours  is all set to try his luck in the silver screen with his new film “Ivanukku Thanila Gandam”. ” Title of the movie is chosen out of 200 other titles we had. Now It have got a great response among the mass.” says Deepak the most entertaining TV anchor .

 ” The movie has nothing to do with water problem or sea level rising .We are not preaching anti liquor. We are just discussing  the after effects of a liquor party that changes the fortune of the hero and his friends.This film is going to be a bottom sip entertainer in all centres.” says Deepak.

 About his experience as hero

 ” There is no difference in acting either we do a main role or a least important role, whether it is big screen or  small screen, end of the day we need to act. I play as a TV anchor in the film. But the script needed me as a character rather than a Hero. There are many big names in the big screen which surfaced from small screen.The reception among audience for people from small screen has been good always because the true to life characters we play.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
‘மூணே மூணு வார்த்தை’

‘மூணே மூணு வார்த்தை’...என்ன மந்திர வார்த்தைகள் இவை? ‘கேப்பிட்டல் ஃபிலிம் வொர்க்ஸ்’ நிறுவனரும், தயாரிப்பாளருமான SP சரண் “ இது காலத்துக்கு காலம் மாறும்” என்கிறார். வித்தியாசமான...

Close