முஸ்லீம் தீவிரவாதிகளுடன் தமிழக, ஆந்திரா போலீசார் துப்பாக்கி சண்டை… தமிழக எல்லையில் பயங்கரம்…

ஆந்திர மாநிலம் எல்லையில் சென்னை அருகே புத்தூ­ரில் பதுங்கி இருந்த பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்­டனர். இவர்களை பிடிக்க போலீசார் துப்பாக்கிச்சண்டை நடத்தினர். இதில் தமிழக போலீ­சார் 2 பேர் ­கா­ய­முற்­ற­னர். தொடர்ந்து 12 மணி நேரம் ­ந­டந்­த ­போ­ராட்­டத்த்­திற்­கு ­பின்­னர் ம­தி­யம் 2 ம­­ணி­ய­ள­வில் ­ஒ­ரு ­பெண்­ணும், 3 கு­ழந்­தை­க­ளும் ­பத்­தி­ர­மா­க ­உ­யி­ரு­டன் ­மீட்­கப்­பட்­ட­னர். ம­தி­யம் 2. 30 ம­ணி­ய­ள­வில் ­வீ்­ட்டி­னுள் ­இ­ருந்­த ­பி­லால்மா­லிக், ­பன்­னா ­இஸ்மா­யில், ஆ­கி­ய ­இ­ரு­வ­ரு­ம் ­போ­லீ­சா­ரி­டம் ­ச­ரண் ­அ­டை­ந்­த­னர். இ­த­­னை­ய­டுத்­து 12 ம­ணி ­நே­ர ­ஆப்­ரே­ஷ­ன் ­மு­டி­­வுற்­ற­தா­க ­டி.ஜி.பி ­­ந­ரேந்தி­ர ­பால்­சிங் ­தெ­ரி­வித்தார். ­இன்­றை­ய ­ஆப்­ரே­ஷன் ­மூ­லம் ­நீண்­ட ­ஆண்­டு ­கா­ல­மா­க ­தே­டப்­பட்­டு ­வந்­த 2 ­பே­ரும் ­இன்­று ­போ­லீ­சா­ரி­டம்­ சிக்­கி­னர். 2 பே­ரை­யும் ­போ­லீ­சார் ­ஆம்­பு­லன்ஸ் ­மூ­லம் ­ர­க­சி­ய ­இ­டத்திற்­கு கொண்­டு ­சென்­ற­னர். ­சென்­னைக்­கு ­கொண்­டு ­செல்­வ­தா­க ­ஒ­ரு ­போ­லீ­ஸ் ­அ­தி­கா­ரி ­தெ­­ரி­வித்த்­தார்.

மீட்­கப்­­பட்­ட ­பெண் ­ஹ­சீ­னா ­பா­னு ( பி­லால் ­ம­னை­வி) ­என்­றும், இ­வ­ரு­டன் 2 ஆண் ­கு­­ழந்­தை­க­ளும், ஒ­ரு ­பெண் ­கு­ழந்­தை­யும் ­இ­ருந்­­ததா­க ­போ­லீ­சா­ருக்­கு ­தெ­ரி­ய ­வந்­துள்­ள­து.

தமிழகத்தில் பா,ஜ.,பிரமுகர்கள் பலர் குறிவைத்து கொல்லப்பட்டனர். இவர்களில், வேலூரில் வெள்ளையன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த கொலைகளில் சம்பந்தப்பட்டுள்ள குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என டில்லியில் உள்ள அனைத்து பா.ஜ., நிர்வாகிகளும் வலியுறுத்தினர். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெ., வை சந்தித்து விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து, குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். இதில் நேற்று சென்னையில் பதுங்கியிருந்த போலீஸ் பக்ரூதின் என்பவனை கைது செய்தனர். இவன் கொடுத்த தகவலின்படி இன்று காலையில் சென்னை அருகே ஆந்திர எல்லையான புத்தூரில் பிலால் மாலிக் , பன்னா இஸ்மாயில் உள்ளிட்ட சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் துப்பாக்கிகளுடன் முற்றுகையிட்டனர். இங்கு போலீசார் வருவதை அறிந்த பயங்கரவாதிகள் போலீசாரை நோக்கி சுட்டனர். க­த­வை ­தட்டி­ய­போ­து 2 ­ ­போ­லீ­சா­ரை ­அ­ரி­வா­ளால் ­வெட்டி­னர், இ­தில் ­இ­ரு­வ­ரும் ­ப­டு­கா­யமுற்றனர். இதனையடுத்து போலீசாருக்கும் , பயங்கரவாதிகள் இடையேயும் கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது . இதனால் இந்த பகுதியில் பதட்டம் நிலவி­யது.

மத்திய அரசின் ஆக்டோபஸ் என்ற படையும், தமிழக, ஆந்திர போலீஸ் படையும் இணைந்து இந்த ஆப்ரேஷனை நடத்தினர். இந்த துப்பாக்கிச்சண்டையில் தமிழக ­போ­லீஸ்கா­ரர் ­ 2 பேர் காயமுற்றனர். முன்­ன­தா­க ­போ­லீ­சார் ­இ­றந்­த­தா­க ­கூ­றப்­பட்­ட­து.

3 Comments
  1. Gulam says

    டேய் நாய யாருடா முஸ்லிம் தீவிரவாதி….காவி தீவிரவாதி

    1. Selvamani says

      S u r musilm teroist bocz ur starting with Allah hu Akbar…… So it must call Islamic teroist.

  2. yousuf says

    if u agree LTTE, veerapna, moixt, naxal are all Hindu teroist, we to agreee this sendtence.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சந்திரபாபு நாயுடு 7 முதல் தில்லியில் உண்ணாவிரதம்

ஆந்திர மாநிலத்தைப் பிரிக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து, வரும் 7ஆம் தேதி முதல் தில்லியில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு...

Close